தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடித்து சீர்குலைந்து கிடக்கும் சாலைகளைச் செப்பனிட்டு வாகன விபத்துகள் நடைபெறுவதை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட மோட்டார் ஆட்டோமொல்ஸ் லேபர் யூனியன் மாநாடு வலியுறுத்தி உள்ளது.